உக்ரைனில் உள்ள தமிழர்களின் உறவினர்களுக்கான உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு Feb 25, 2022 1371 உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் அங்கு புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்களுக்கான உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால், அங்குள்ள 5,000 தமிழக ...